Sbs Tamil - Sbs

அதிர்ச்சித் தகவல் - பிரபல சன்ஸ்கிரீன்கள் கூறும் SPF அளவு தவறானவை!

Informações:

Sinopsis

நாட்டில் விற்பனையில் உள்ள பிரபலமான சன்ஸ்கிரீன் தயாரிப்புகள் குறித்து முக்கியமான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சோதனைக்குட்பட்ட 20 சன்ஸ்கிரீன் தயாரிப்புகளில் மொத்தம் நான்கு தயாரிப்புகள் மட்டுமே, அவை குறிப்பிட்டிருந்த Sun Protection Factor (SPF) மதிப்பினை உண்மையில் பூர்த்தி செய்துள்ளன. இது பற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.