Sbs Tamil - Sbs
242 பேருடன் லண்டன் சென்றுகொண்டிருந்த Air India விமானம் விபத்துக்குள்ளானது!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:02:12
- Mas informaciones
Informações:
Sinopsis
ஜுன் 12 வியாழக்கிழமை இன்று இந்தியாவிலிருந்து லண்டன் சென்றுகொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.