Sbs Tamil - Sbs

போராட்டங்களை அடக்க, அமெரிக்க நகரங்களில் சிறப்பு கடற்படை வீரர்கள்

Informações:

Sinopsis

அமெரிக்காவில் குடியேறியவர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தும் செயற்பாட்டை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துபவர்களைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான அமெரிக்க Marines எனப்படும் சிறப்பு கடற்படை வீரர்கள் Los Angeles நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.