Sbs Tamil - Sbs
இந்த ஆண்டு விரைவான சம்பள அதிகரிப்பைக் கண்ட தொழில்கள் எவை தெரியுமா?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:03:38
- Mas informaciones
Informações:
Sinopsis
இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையிலான காலப்பகுதியில் விரைவான சம்பள வளர்ச்சியைக் கொண்டவையாக விளம்பரப்படுத்தப்பட்ட தொழில்களின் பட்டியலை SEEK நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.